Wednesday, June 23, 2010

ஐ.ஏ.எஸ் கலந்துரையாடல்

2011ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை தாம்பரத்தில் உள்ள ஈவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ் அகாடமியில் 27-06-2010 அன்று நடைபெற உள்ளது.
 தேர்வர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும், முதல் நிலைத் தேர்வில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக பேசவும் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். மேல் விவரங்களுக்கு: 044-  3242 7161, 3247 9823, 91769 66281 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP