Wednesday, June 23, 2010

மகளிர் மட்டும்

சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தில் (Social Welfare and Nutritious Meal Programme) அதிகாரிகளாக பணியாற்றுவதற்கான வாய்ப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இவை பெண்களுக்கானவை. பணியின் பெயர், தகுதி உள்ளிட்ட பிற தகவல்கள்:
1.பணியின் பெயர்: அஸிஸ்டன்ட டைரக்டர் (உதவி இயக்குநர்)
சம்பளம்: Rs.15600-39100 + GP Rs.5400/-

மொத்த காலியிடம்: 2
வயது: 18- 30
கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம். (ஹோம் சயின்ஸ்/ சைக்காலஜி/ சோசியாலஜி/ சைல்ட் டெவலப்மென்ட்/ ஃபுட் & நியூட்ரிஷன்/ சோசியல் ஒர்க்/ ரீஹேபிலிடேஷன் சயின்ஸ்)
2.பணியின் பெயர்: சைல்ட் டெவலப்மென்ட் புராஜக்ட் ஆபீஸர்
சம்பளம்: Rs.9300-34800 + GP Rs.4500/-
மொத்த காலியிடம்: 30
வயது: 18- 30
கல்வித் தகுதி: நியூட்ரிஷன்/ ஹோம் சயின்ஸில பட்டம் அல்லது போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் ரூரல் சயின்ஸ் உடன் பட்டப்படிப்பு.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 20-07-2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in/Notifications/242_ad-cdpo_not_eng.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP