Tuesday, June 15, 2010

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்

அரசுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸட் மானேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்டில் ரிலேஷன்ஷிப் மானேஜராக பணிபுரியும் வாய்ப்பு.
பணியின் பெயர்: ரிலேஷன்ஷிப் மானேஜர்
மொத்த காலியிடங்கள்: 60 (சென்னை, மதுரை, எர்ணாகுளம்,பெங்களுரு, மங்களுர் உள்பட இந்தியா முழுவதும்)
சம்பளம்: ரூ.7370- 16925
வயது: 21- 30
கல்வித் தகுதி: இளநிலை பட்டம். 55% மதிப்பெண்கள். கம்ப்யூட்டர் அறிவும் எம்.எஸ். ஆபீஸ் அனுபவமும் இருத்தல் அவசியம்.
விண்ணப்பம சேர கடைசி நாள்: 30/06/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.licmutual.com/pdf/Advertisement%20-%20Vacancy.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP