நபார்ட் உதவி மேலாளர்
‘நேஷனல் பாங்க் ஃபார் அக்ரிகல்சர் அன்ட் ரூரல் டெவலப்மென்ட்’ என அழைக்கப்படும் இந்திய அரசு வங்கியான ‘நபார்ட்’ வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்புகள்.
பணியின் பெயர்: உதவி மேலாளர் கிரேட் A/B
காலியிட எண்ணிக்கை: 170
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம். 55% மதிப்பெண்கள்.
வயது: 21- 28 (இளநிலை பட்டதாரிகள்), 21- 30 (முதுநிலை பட்டதாரிகள்)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 12/07/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.nabard.org/applicationForAssistantManagersPosts.asp