Monday, June 14, 2010

விப்ரோ பணிகள்

மாணவர்களுக்காக விப்ரோ நடத்தும் வளாகத் தேர்வுகள் (Campus Interviews)
தகுதி:
* பி.எஸ்.சி (சி.எஸ்/ ஐ.டி/ எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல்/ கணிதம்/ புள்ளியியல்)/ பி.சி.ஏ/ பி.சி.எம்
* 10வது& 12வது வகுப்பில் 50% மதிப்பெண்கள்
* பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள்
* 12வது வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்
* 2010ல் பட்டம் பெறும் மாணவர்கள்
நாள்:
2010 ஜூன் 19 &20 ஆம் தேதி
பதிவு நேரம்: 
காலை 8.30- 11மணி (பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்). ரெஸ்யூம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போட்டோ ஐ.டி கொண்டு செல்ல வேண்டும்.
முகாம் நடைபெற உள்ள இடங்கள்:
சென்னை
Jeppiar Engineering College,
Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road),
Semmenchery Village, Sholinganallur, Chennai- 600 119
மதுரை
Thiagarajar College of  Engineering,
Tirupparamkundram,
Madurai- 625 015
பொள்ளாச்சி
Dr.Mahalingam College of Engineering & Technology,
NPT- MCET Campus, Udumalai Road, Pollachi- 642 003
கொச்சின்
Wipro Technologies, Infopark SEZ,
Kusumagiri, Kakkanad, Kochi- 682 030
மேல் விவரங்களுக்கு:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP