ரிலையன்ஸ் பவர்
ரிலையன்ஸ் பவர் நிறுவனம், இளம் என்ஜினீயரிங் பட்டதாரிகளை பணியில் அமர்த்த உள்ளது.
கல்வித் தகுதி: என்ஜினீயரிங் பட்டம் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மைனிங், சிவில், மைன் மெஷினரி)
வயது: 25க்கு குறைந்தவர்கள்
(2009 அல்லது 2010 என்ஜினீயரிங் பேட்ச்சில் தேர்ச்சி பெற்றவர்கள்)
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
அகில இந்திய அளவில் ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்க்காணல் வழியாக.
ஆன்லைனில் விண்ணப்பம் சேர கடைசி நாள்: 22.06.2010
மேல் விவரங்களுக்கு:
www.reliancepower.co.in/careers