Wednesday, June 16, 2010

ரேன்பாக்ஸி பிரதிநிதி

மருந்துக் கம்பெனியான ரேன்பாக்ஸி லாபரட்டரீஸ் நிறுவனம் விற்பனை பிரதிநிதிகளை நியமிக்க உள்ளது.
இதற்காக பெங்களுரு, திருவனந்தபுரம், சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நேர்க்காணல்களை நடத்த இருக்கிறது.
கல்வித் தகுதி: பி.எஸ்.சி/ பி.பார்ம். மருந்து விற்பனையில் 1-2 ஆண்டு அனுபவம்

சென்னையில் நேர்க்காணல் நடைபெறும் நாள்: 
22-06-2010, காலை 10- மாலை 5 மணி வரை
இடம்:
Ranbaxy Laboratories Limited,
137/ 1-4, First Floor, Anna Salai, Saidapet,
Chennai.
Ph: 044- 22352729/30
நேர்க்காணலில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது பயோடேட்டாவை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Ranbaxy Laboratories Limited,
Western Edge-1, Unit no.201-204,
2nd floor, near Western Express Highway,
Borivali (East), Mumbai- 400 066
e-mail: indiaregionjob@ranbaxy.com
மேல் விவரங்களுக்கு:
www.ranbaxy.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP