அரசு நடத்தும் முகாம்
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நடத்தும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்.
இடம்: சென்னை அருகே உள்ள குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம்.
நாள்: 19-06-2010, காலை 10- மாலை 4மணி வரை
பங்கேற்கும் நிறுவனங்கள்:
ஹெச்.சி.எல், ஸுதர் லேண்ட், நோக்கியா, பாக்ஸ்கான், ஃபோர்ட், ஹூண்டாய், ஜெ.பி.எம் ஆட்டோ சிஸ்டம் உள்ளிட்ட 50 நிறுவனங்கள்
வயது: 18- 25
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு முதல் +2 வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், டிப்ளமோ முடித்தவர்கள், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் பட்டதாரிகள் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம். போட்டோ, பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.