Friday, June 18, 2010

டி.என்.பி.எல். வாய்ப்புகள்

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு நியூஸ் பிரின்ட் அன்ட் பேப்பர்ஸ் லிமிடெட்டில் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியின் பெயர், காலியிட எண்ணிக்கை:
அசிஸ்டென்ட் பிளான்ட் என்ஜினீயர்  (மெக்கானிக்கல்)- 13
அசிஸ்டென்ட் பிளான்ட் என்ஜினீயர் (எலக்ட்ரிக்கல்)- 4
அசிஸ்டென்ட் பிளான்ட் என்ஜினீயர் (இன்ஸ்ட்ருமென்டேஷன்)- 3
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 30-06-2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpl.com/Careers.aspx

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP