Wednesday, June 2, 2010

சேல்ஸ்/ மார்க்கெட்டிங்

நேர்க்காணல் (Walk-in)


நிறுவனம்: ஆஸ்க் லைலா (ஆன்லைன் லோக்கல் சியர்ச் இன்ஜின்)
பணியின் பெயர் மற்றும் தகுதி:
* டெலி சேல்ஸ் எக்சிகியூட்டிவ்
(6 மாதம் முதல் 2 ஆண்டு வரையிலான அனுபவம்)
* பிஸினஸ் டெவலப்மென்ட் எக்சிகியூட்டிவ்/ மானேஜர்
(அட்வர்டைசிங்/ மீடியா/ இ- காமர்ஸ் சேல்ஸில் 1- 4 ஆண்டு அனுபவம்)
* சேல்ஸ் டிரைனிங் மானேஜர்
(மீடியா சேல்ஸ் டிரைனிங்கில் 4- 6 ஆண்டு அனுபவம்)
* புராஸஸ் மானேஜர்
(பி.பி.ஓ துறையில் புராஸஸ் மானேஜ்மென்டில் 3 ஆண்டு அனுபவம்)
நாள்: 2010, ஜூன் 2- 5, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை
இடம்/ முகவரி:
Asklaila,
Rathna Building, New # 372,
4th Floor, Above Parvathi Bhavan,
TTK Road, Alwarpet, Chennai- 18
தொடர்பு தொலைபேசி: 044- 3603 2404/ +91 99403 19909
email: jobs_chn@fourint.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP