பி.பி.ஓ
நேர்க்காணல் (Walk-in)
நிறுவனம்: ஆல்ஸெக் டெக்னாலஜிஸ் (பி.பி.ஓ நிறுவனம்)
பணியின் பெயர்: கஸ்டமர் சப்போர்ட் ஆபீஸர்ஸ்
பணியின் பெயர்: கஸ்டமர் சப்போர்ட் ஆபீஸர்ஸ்
தகுதி:
யு.எஸ்.டைம் ஸோன்:
* இன்டர்நேஷனல் வாய்ஸ் எக்ஸ்பீரியன்ஸில் (யு.எஸ்) 6- 12 மாத அனுபவம் இருப்பின் சிறப்புத் தகுதி
* ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ (10+2+3)
* வயது 18-32
யு.கே. டைம் ஸோன்:
* ஆங்கிலத்தில் நல்ல தொடர்பு கொள்ளும் ஆற்றல்
* இன்டர்நேஷனல் வாய்ஸ் எக்ஸ்பீரியன்ஸில் (யு.கே) 6- 12 மாத அனுபவம் இருப்பின் சிறப்புத் தகுதி
* ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ (10+2+3)
* வயது 18-32
நாள்: 2010, ஜூன் 2- 8, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்/ முகவரி:
ALLSEC TECHNOLOGIES LTD,
46B, Velachery Main Road (Near Velachery Police Station),
Velachery, Chennai- 600 042
email: hr@allsectech.com