கடல்சார் துறைகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. பொறியியல் பட்டதாரிகள் இந்த துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்பி.விஜயன். கோவை கணியூர் பார்க் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இதை குறிப்பிட்டுள்ளார்.