Sunday, June 20, 2010

கேப்டன் டி.வி பணிகள்

கேப்டன் டி.வி.யில் பல்வேறு பணி வாய்ப்புகள். பணிகளின் பெயர் உள்ளிட்ட விவரம்:
நிருபர்கள்:
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் டெல்லியில் பணியாற்றுவதற்கு.
செய்தி வாசிப்பாளர்கள்:
நல்ல தோற்றமும் தமிழில் நல்ல ஆற்றலும் கொண்ட ஆண், பெண்கள்.

எஃப்.சி.பி எடிட்டர்கள்:
தேவையான அனுபவம்
லீனியர் எடிட்டர்கள்:
தேவையான அனுபவம்
கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர்:
2டி & 3டி டிசைனர்கள், அனிமேட்டர்கள்- தேவையான அனுபவத்துடன்
கேமராமேன்:
தேவையான அனுபவம்
அக்கவுன்டன்ட்:
டேலி முடித்த ஆண்கள்
மார்க்கெட் எக்ஸிகியூட்டிவ்ஸ்:
நல்ல தொடர்பு கொண்ட ஆண், பெண்கள்
நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்:
நல்ல படைப்பாற்றல் மிக்க ஆண், பெண்கள்
செக்ரட்டரி டூ எம்.டி:
தேவையான தகுதி கொண்ட பெண்
தொகுப்பாளர்கள் (ஆங்கர்):
நல்ல தோற்றம், தமிழில் நல்ல ஆற்றல் கொண்ட ஆண், பெண்கள். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நேர்க்காணல் நடைபெறும் நாள்: 21-06-2010 முதல் 23-06-2010 வரை
இடம்/ முகவரி:
Captain Media Private Limited,
No.2A/2, Mettukuppam Rd,
Vanagaram, Chennai- 95
Telephone: 301 34567
e-mail: jobs@captainmedia.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP