திண்டுக்கல்லில் 11 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், மே 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.ஜூன் மாத இறுதியில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, தேனி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இது பற்றிய விவரம் அறிய விரும்புவோர்
‘உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி’ என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.04546 252185 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.