Wednesday, May 26, 2010

மொழி பெயர்ப்பாளர்கள்


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் மையத்தின் சென்னை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் பணி. (தேவை அடிப்படையில் பணி / On need Basis)
தகுதி:
* தமிழ் மொழியை பாடமாக கொண்ட பட்டப்படிப்பு
* தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல அறிவாற்றல்
* ஜர்னலிசம் அல்லது மாஸ்கம்யூனிகேஷனில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிந்திருப்பின் சிறப்புத் தகுதி
* பத்திரிகை குறிப்புகள் அல்லது செய்திக்குறிப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழிலில் மொழிபெயர்ப்பதில் அனுபவமிக்கவர்களுக்கு முன்னுரிமை
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Addl.Director- General (M&C),
PRESS INFORMATION BUREAU,
Southern Regional Office,
Shastri Bhawan,
Haddows Road, Chennai- 600 006
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 4/06/2010
மேல் விவரங்களுக்கு: www.pibchennai.gov.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP