பாங்க் ஆஃப் இந்தியா பணி
பாங்க் ஆஃப் இந்தியாவில் பல்வேறு பணிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர்:
அஸிஸ்டன்ட் ஜெனரல் மானேஜர், எகனாமிஸ்ட், சிஸ்டம் செக்யூரிட்டி ஆபீசர், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் எக்சிகியூட்டிவ், ஃபைனான்ஸ் எக்சிகியூட்டிவ், செக்யூரிட்டி ஆபீசர், ஃபயர் ஆபீஸர், ஸ்டேட்டிஸ்டிசியன், சிஸ்டம் ஆடிட்டர், செக்யூரிட்டி அட்வைஸர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2010
மேல் விவரங்களுக்கு:
www.bankofindia.com/career.aspx