எல்.ஐ.சி- 1500 வேலைகள்
எல்.ஐ.சி. என்றழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின், தென் மண்டலத்திற்கு உட்பட்ட கோட்ட அலுவலகங்களில் 'டைரக்ட் சேல்ஸ் எக்சிகியூட்டிவ்' ஆக பணிபுரியும் வாய்ப்பு. மொத்த காலியிடங்கள் 1500.
வயது: 21- 35
கல்வித்தகுதி: இளநிலை பட்டம். மார்க்கெட்டிங் அல்லது மானேஜ்மென்டில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை. ஆங்கிலமும் பிராந்திய மொழிகளில் ஒன்றும் தெரிந்திருத்தல் அவசியம். கம்ப்யூட்டர் அறிவில் பவர் பாயிண்ட்/ வேர்ட்/ எக்ஸெல் போன்றவை தெரிந்திருத்தல் கூடுதல் தகுதி.
சம்பளம்: ரூ.25,000
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 05.06.2010
மேல் விவரங்களுக்கு:
www.licindia.in/pages/Notification_for_engagement_of_Direct_Sales_Executives_under_Southern_Zone[1].pdf