Friday, May 21, 2010

ஊழியர்களை அதிகரிக்கும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட்

உலக அளவில் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி , இந்தியாவில் தனது ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இந்த ஆண்டில் 2500 பேரை புதிதாக பணியில் சேர்க்க உள்ளது. தற்போது இந்திய அளவில் 17,500 பேர் பணியாற்றுகின்றனர். உலகளவில் 75,000 ஊழியர்கள் உள்ளனர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP