சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா- 500 பணியிடங்கள்
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 500 வேலை வாய்ப்புகளுக்கான அறிப்பினை வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர்: புரபஸனரி ஆபீசர்
சம்பளம்: ரூ.10000-470/6-12820-500/3-14320-560/7-18240
வயது: 21-30
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05/06/2010
மேல் விவரங்களுக்கு:
www.centralbankofindia.co.in