Sunday, April 4, 2010

United India Insurance/ Administrative Officers/ 200 Vacancies/ Graduates

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர்களாக பணிபுரியும் வாய்ப்பு. மொத்தம் 200 காலியிடங்கள். ஏ.சி.எஸ், ஏ.சி.டபிள்யு.ஏ, ஏ.சி.ஏ, எம்.காம், பி.இ, பி.டெக், எல்.எல்.பி படித்தவர்களுக்கு வாய்ப்புகள்.
பணியின் பெயர்: அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர்
மொத்த காலியிடங்கள்: 200 (எஸ்.சி-29, எஸ்.டி- 12, ஓ.பி.சி- 58, அன்-ரிசர்வ்டு-101)
சம்பளம்: Rs.11110- Rs.. 20910
வயது: 21- 30
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 19/04/2010
மேல் விவரங்களுக்கு:
http://uiic.co.in/recruitment/recruitment-advt-2010.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP