Orient Bank of Commerce/ Specialist Officers/Graduates
ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் ஸ்பெஷல் ஆபீஸராக பணியாற்றும் வாய்ப்பு. பணிகளின் பெயர்கள், காலியிட எண்ணிக்கை மற்றும் பிற விவரம்-
அஸிஸ்டன்ட் ஜெனரல் மானேஜர்- 7
சம்பளம்: Rs.24140- Rs.. 26620
வயது: 45
சீஃப் மானேஜர்- 9
சம்பளம்: Rs..20480- Rs.. 24140
வயது: 40
டெபுடி சீஃப் மானேஜர்- 29
சம்பளம்: Rs..18240- Rs..22280
வயது: 35
மானேஜர் - 75
சம்பளம்: Rs..13820- Rs..19920
வயது: 35
ஃபைனான்ஸியல் அனலிஸ்ட் - 14
சம்பளம்: Rs..10000- Rs..18240
வயது: 30
எஸ்.எஸ்.ஐ - 1
சம்பளம்: Rs..10000-Rs..18240
வயது: 30
ஹெச்.ஆர்.டி ஆபீஸர் - 12
சம்பளம்: Rs..10000- Rs..18240
வயது: 30
ஹிந்தி ஆபீஸர் - 5
சம்பளம்: Rs..10000- Rs..18240
வயது: 30
ஆபீஸர் (ஐ.டி)- 19
சம்பளம்: Rs.10000- Rs.18240
வயது: 30
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17/04/2010
மேல் விவரங்களுக்கு:
https://www.obcindia.co.in/obcnew/site/RecruitmentAndResult.aspx