Tamilnadu Police/ Sub- Inspectors / 1095 Vacancies/ Graduates

இந்தியக் குடியுரிமையுடைய பொது விண்ணப்பதாரர்கள், காவல்துறையை சார்ந்த விண்ணப்பதாரர்கள், விளையாட்டுக்களில் திறமை கொண்டவர்கள், காவல்துறை களப்பணியாளர்கள்/ அமைச்சுப் பணியாளர்களை சார்ந்துள்ள வாரிசுகள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் 1095.
பிரிவு வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை விவரம்:
தாலுகா: 810 (ஆண்- 566, பெண்- 244)
சேமநலப்படை: 161 (ஆண்- 113, பெண்- 48)
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை: 124 (ஆண்- 88, பெண்- 36)
ஊதியம்: ரூ.9300- ரூ.34800. தர ஊதியம்: ரூ.4300
வயது: 20- 28
உடல் அளவுகள்:
ஆண்:
உயரம்: குறைந்த அளவு 170 செ.மீ (ஆதி திராவிடர் / பழங்குடியினர் 167 செ.மீ)
மார்பளவு: சாதாரண நிலையில் 81 செ.மீ. மூச்சடக்கிய மார்பு விரிவாக்கம் குறைந்த அளவு 5 செ.மீ
பெண்:
உயரம்: குறைந்த அளவு 159 செ.மீ (ஆதி திராவிடர் / பழங்குடியினர் 157 செ.மீ)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டப்படிப்பு
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு வழியாக
விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள்: 3/05/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/tnusrb