Wednesday, March 31, 2010

T.N.P.L / Various Posts/ Engg.,Tech, Medical Graduates

காகித உற்பத்தி நிறுவனமான தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் அன்ட் பேப்பர்ஸ் லிமிடெட்டில் பல்வேறு பணி வாய்ப்புகள்.
பணிகளின் பெயரும், காலியிடங்கள் எண்ணிக்கையும்:
மேனேஜர் (எலக்ட்டிரிகல்)- 1
அஸிஸ்டன்ட் ஃபீல்டு ஆபீஸர்- 1
அஸிஸ்டன்ட் பிளான்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்)- 17
அஸிஸ்டன்ட பிளான்ட் என்ஜினீயர் (எலக்ட்ரிகல்)- 5
அஸிஸ்டன்ட் பிளான்ட் என்ஜினீயர் (இன்ஸ்ட்ருமென்டேஷன்- 3
மெடிக்கல் ஆபீஸர் (அஸிஸ்டன்ட் ஆபீசர் கிரேடு)- 1
விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள்: 14/04/2010
மேல் விவரங்களுக்கு: http://www.tnpl.com/Careers.aspx

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP