Tamilnad Mercantile Bank/ Various Posts
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்புகள். கீழ்க்காணும் பதவிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. கம்பெனி செகரட்டரி
2. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ்
3. லா ஆபீஸர்ஸ்
4. டெக்னிக்கல் ஆபீசர்ஸ் (ஐ.டி)
5. சிவில் என்ஜினீயர் (கான்ட்ராக்ட்)
விண்ணப்பங்கள் சேர கடைசி நாள்: 17/04/2010
மேல் விவரங்களுக்கு:
www.tmb.in