Sahitya Akademy/ Assistant Editor/ Publication Assistant Postings
மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான சாகித்ய அகாடமியில் அஸிஸ்டன்ட் எடிட்டர், பப்ளிகேஷன் அஸிஸ்டென்ட் ஆக பணியாற்றும் வாய்ப்பு.
பணியின் பெயர்: அஸிஸ்டென்ட் எடிட்டர்
சம்பளம்: Rs. 15,600- Rs.39,100
பணியிடம்: சாகித்ய அகாடமியின் புதுடெல்லி தலைமை அலுவலகம்
கல்வித் தகுதி: அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழி/ இலக்கியத்தில் முதுகலை பட்டம். ஆங்கிலம்/ இந்தியில் மற்றும் கூடுதலாக ஒரு இந்திய மொழியில் நல்ல அறிவாற்றல். இன்னும் அகாடமி வரையறுத்துள்ள சிறப்புத் தகுதிகள்.
வயது: 50 வயது வரை
பணியின் பெயர்: பப்ளிகேஷன் அஸிஸ்டென்ட்
சம்பளம்: Rs. 9,300- Rs.34,800
பணியிடம்: சாகித்ய அகாடமியின் சென்னை அலுவலகம்
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான தகுதி. பிரிண்டிங்கில் டிப்ளமோ அல்லது பிரிண்டிங் பிரஸ் அல்லது பதிப்பகத்தில் அல்லது அரசு அங்கீகரித்த புத்தக பதிப்பு நிறுவனத்தில் 5 ஆண்டு அனுபவம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் மற்றும் இலக்கியத்தில் நல்ல அறிவாற்றல். இவற்றின் அடிப்படையிலான படைப்புகளை கையாளும் திறமை. அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு.
வயது: 30 வயது வரை
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 2010 ஏப்ரல் 24
மேல் விவரங்களுக்கு:
http://www.sahitya-akademi.gov.in