Margadarsi Chits/ Trainee Assistants/ Male Graduates
ராமோஜி குரூப்பின் அங்கமான மார்கதர்சி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் டெவலப்மென்ட் / ரெகவரி பிரிவில் டிரெய்னி அஸிஸ்டென்ட் பணிகள். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, வேலூர், கரூர் மற்றும் திருப்பூர் கிளைகளில் பணியாற்றும் வாய்ப்பு.
பணியின் பெயர்: டிரெய்னி அஸிஸ்டென்ட்ஸ் (டெவலப்மென்ட்/ ரெகவரி)
தகுதி: 30 வயதுக்கு உட்பட்ட (ஆண்) பட்டதாரிகள். 2/ 3 ஆண்டு அனுபவம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது போட்டோவுடன் கூடிய பயோ டேட்டாவை 10 நாட்களுக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்
The Senior Executive,
Margadarsi Chits Private Limited
(Registered Office),
South Indian Chamber Building,
No.6, Esplanade, 3rd Floor,
Chennai- 600 108
Ph: 2535 2791
e-mail: mcmmz@mail.margadarsi.com