Friday, April 23, 2010

HCL Technologies to add 5000 freshers

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் சாஃப்ட்வேர் நிறுவனம் நடப்பு 2010-ம் ஆண்டில் 5000 புதுமுக கல்லூரி பட்டதாரிகளை பணியில் அமர்த்த உள்ளது. இந்த தகவலை ஹெச்.சி.எல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் சர்வீஸஸ் டிவிஷன் தலைவர் அனந்த் குப்தா புதுடெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP