Aricent plans to hire 3,000 people
டெலிகாம் சாஃப்ட்வேர் கம்பெனியான ஏரிஸன்ட், நடப்பு நிதியாண்டில் உலகளாவிய அளவில் 3ஆயிரம் பேரை பணியில் சேர்க்க உள்ளது. வரும் நான்கு மாதங்களில் ஆயிரம் பேர் இந்தியாவில் நியமிக்கப்படுவர். இவர்களில் 300 பேரை தனது சென்னை மையத்திற்காக ஏரிஸன்ட் நியமிக்க உள்ளது. ஏரிஸன்ட் உலகளவில் 550க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பார்தி ஏர்டெல், சிஸ்கோ, பானாசோனிகா, சாம்சங், எல்ஜி, டெலிஃபோனிகா போன்றவை வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவை.