Sunday, April 25, 2010

NIFT- Assistant Professors- 109 Posts

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (நிஃப்ட்), 109 அஸிஸ்டன்ட் புரொபசர்களுக்கான பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. 
 சென்னை, பெங்களுரு, ஐதராபாத், கண்ணுர் உள்ளிட்ட நிஃப்ட் -இன் 15மையங்களில் ஒன்றில் பணி அமையலாம்.
சம்பளம்: PB-3 Rs.15600-39100+5400(GP)
மேல் விவரங்களுக்கு:
http://www.nift.ac.in/positions3.html

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP