Thursday, April 22, 2010

Cyber Parks, Kozhikode- Various Jobs

கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்னூர் மற்றும் காசர்கோட்டில் அமைந்துள்ள கேரள அரசுக்கு சொந்தமான ஐ.டி.பார்க்குகளில் பல்வேறு பணிவாய்ப்புகள்.
பணியின் பெயரும் காலியிட எண்ணிக்கை விவரமும்.
1. பிஸினஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்- 1
2. பைனான்ஸ்/ அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்- 1
3. சிவில் என்ஜினீயர்- 2
4. எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்- 1
5. புராஜக்ட் மானேஜர் (டெக்னிக்கல்)- 1
மேல் விவரங்களுக்கு:
http://www.keralait.org/careers.php?job=5

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP