Thursday, April 22, 2010

நேர்க்காணல்கள் (Walk-in)


நிறுவனம்: கன்ஸாலிடேட்டட் கன்ஸ்ட்ரக்ஷன் கன்ஸார்டியம் லிமிடெட்
(Consolidated Construction Consortium Ltd) (கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம்)
வேலை வாய்ப்புகள்: எக்ஸிகியூஸன், பிளானிங், பில்லிங், சைட் அக்கவுண்டஸ், ஸ்டோர் கீப்பிங் பிரிவுகளில்
தகுதி: பட்டப்படிப்பு, சிவில் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ, எம்.எஸ்.ஆபிஸ் தெரிந்திருத்தல் மற்றும் போதிய அனுபவம்
நாள்: 2010 ஏப்ரல் 25, காலை 9.30- மாலை 3.30 மணி வரை
இடம்:
கன்ஸாலிடேட்டட் கன்ஸ்ட்ரக்ஷன் கன்ஸார்டியம் லிமிடெட்,
#5, 2-வது லிங்க் தெரு, சி.ஐ.டி காலனி, மைலாப்பூர், சென்னை- 4

தொலைபேசி: 044 2466 1083, 
பேக்ஸ்: 044 2499 0225
email: resumes@ccclindia.com
website: www.ccclindia.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP