Thursday, March 18, 2010

Yes Bank to Recruit 1000 Staffs

தனியார் வங்கியான யெஸ் பாங்க் இந்த (2010) ஆண்டு இறுதிக்குள் ஆயிரம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக வங்கியின் தலைமை செயல் அதிகாரி அலோக் ரஸ்டோகி மும்பையில் தெரிவித்துள்ளார். 
 ஆயிரம் பணியிடங்களில் 500 நிர்வாகம் தொடர்பானவை. மீதமுள்ள பணிகள் சேல்ஸ் தொடர்பானவை. ஆயிரம் பேர் நியமனத்தை தொடர்ந்து யெஸ் பாங்க்கின் ஊழியர் எண்ணிக்கை சுமார் 4ஆயிரம் ஆக உயரும்.
வங்கிப் பணிகளை விரும்புவோர் இந்த நியமனங்களையும் குறி வைக்கலாமே.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP