Manorama News Channel/ Manager- Technical
கேரளாவின் பிரபல மனோரமா நியூஸ் சேனலில் மானேஜர் (டெக்னிக்கல்) பணியிடம்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என்ஜினீயரிங்கில் பட்டம்
பணியின் தன்மை: டெக்னிக்கல் ஒர்க்ஃபோர்ஸ், டெலிவிஷன் ஸ்டுடியோஸ், நியூஸ் ரூம் ஆபரேஷன்ஸ், டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் அப்லிங்க் ஆகியவற்றை நிர்வகித்தல்.
அனுபவம்: டெலிவிஷன் சேனலில் குறைந்த பட்சம் 7ஆண்டு அனுபவம். அடிப்படைகளை நன்கு தெரிந்திருத்தல். நியூஸ் ரூம் மற்றும் ஸ்டுடியோ நிர்வாகத்தில் நல்ல அனுபவம். மலையாள மொழி தெரிந்திருத்தல் கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு அனுபவக் குறைவு ஏதேனும் இருப்பினும் தகுதியான பொறுப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் 10 நாட்களுக்குள் தங்களது சுயவிவர பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Senior General Manager,
Human Resources,
MMTV Ltd,
Manorama Building,
K.K. Road, Kottayam- 686 001
விண்ணப்ப கவரின் மீது 'Manager/ MMTV' என தவறாமல் குறிக்கவும்.
e-mail: jobs@mmtv.in