Thursday, March 18, 2010

Tuticorin Port Trust/ Medical Posts


தூத்துக்குடி போர்ட் டிரஸ்டில் பல்வேறு மருத்துவப் பணிகள். ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய வாய்ப்பு.


1.ரெஸிடென்ட் டாக்டர் (முழுநேரப் பணி)
 காலியிடங்கள்: 2
தகுதி: எம்.பி.பி.எஸ் (பணிபுரிந்த அனுபவம் இருப்பின் விரும்பத்தக்கது)
 சம்பளம்: Rs.15,000
2. ரெஸிடென்ட் டாக்டர் (டென்டல்) (முழுநேரப்பணி)
 காலியிடங்கள்: 1
 தகுதி: பி.டி.எஸ் (பணிபுரிந்த அனுபவம் இருப்பின் விரும்பத்தக்கது)
 சம்பளம்: Rs.15,000
3. பிசியோதெரபிஸ்ட்
 காலியிடங்கள்: 1
 தகுதி: பி.பி.டி (5- 7 ஆண்டு அனுபவம்)
 சம்பளம்: Rs.7,500
4. பார்மசிஸ்ட்
 காலியிடங்கள்: 1
 தகுதி: பி.பார்ம் (மருத்துவமனையில் 2-3 ஆண்டு அனுபவம்)
சம்பளம்: Rs.7,500
5. லேப் டெக்னீசியன்
  காலியிடங்கள்: 1
 தகுதி: பி.எஸ்.சி (எல்.டி) (2-3 ஆண்டு அனுபவம்)
சம்பளம்: Rs.6,500
விண்ணப்பங்கள் சேர கடைசி நாள்: 15/04/2010
மேல் விவரங்களுக்கு: www.tuticorinport.gov.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP