Wednesday, March 17, 2010

Ananthapuri Hospitals and Research Institute/ Various Posts

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான அனந்தபுரி ஆஸ்பிட்டல்ஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு மருத்துவப் பணி வாய்ப்புகள்.

1. ஜூனியர் கன்ஸல்டன்ட்/ ரெஜிஸ்ட்ரார் இன் நியூரோ சர்ஜரி
 தகுதி: எம்.எஸ், எம்.சி.எச்/ டி.என்.பி
2. ஜூனியர் கன்ஸல்டன்ட்/ ரெஜிஸ்ட்ரார் இன் கார்டியோ தொராஸிக் சர்ஜரி
தகுதி: எம்.எஸ், எம்.சி.எச்/ டி.என்.பி
3. ஜூனியர் டாக்டர்ஸ்
  தகுதி: எம்.பி.பி.எஸ்

மேல் விவரங்களுக்கு: www.ananthapurihospitals.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP