Malabar Cements/ Various Posts
பாலக்காடு மாவட்டம் வாளையாரில் அமைந்துள்ள கேரள அரசின் நிறுவனமான மலபார் சிமென்ட்ஸ் நிர்வாக ரீதியிலான பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
1. ஜெனரல் மானேஜர் (பைனான்ஸ்)
2, ஜெனரல் மானேஜர்
3. டெபுடி ஜெனரல் மானேஜர் (என்ஜினீயரிங்)
4. டெபுடி ஜெனரல் மானேஜர் (பர்சனல்&அட்மினிஸ்ட்டிரேஷன்)
5. மானேஜர் (புரொடஷன்)
6. மைன்ஸ் மானேஜர்
7. சீஃப் கெமிஸ்ட்
8. மானேஜர் (பைனான்ஸ்)
9. சீஃப் மானேஜர் (மெக்கானிக்கல்)
10. டெபுடி மானேஜர் (புரொடஷன் & குவாலிட்டி கன்ட்ரோல்)
11. சீனியர் என்ஜினீயர் (இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்)
12. டெபுடி மானேஜர் (பைபான்ஸ்)
13. டெபுடி சீஃப் மானேஜர் (இன்ஸ்ட்ருமென்டேஷன்)
14. பிளான்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்)
15. அஸிஸ்டன்ட் மானேஜர் (பைனான்ஸ்)
16. லேடி மெடிக்கல் ஆபீசர்
17. அசிஸ்டன்ட் என்ஜினீயர் (இன்ஸ்ட்ருமென்டேஷன்)
18. ஸ்டோர்ஸ் ஆபிசர்
19. அக்கவுன்ட்ஸ் ஆபீசர்
20. வெல்பேர் ஆபீசர்
தகுதியான நபர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 16/04/2010
மேல் விவரம் மற்றும்
விண்ணப்ப படிவங்களுக்கு:www.malabarcements.com/tenders.htm