South Indian Bank/ Probationary Legal Officers/ Vacancies 13
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கியில் புரபசனரி சட்ட அதிகாரியாக பணிபுரியும் வாய்ப்பு. காலியிடங்கள் 13.
தகுதி: எல்.எல்.பி பட்டம் (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 5 அல்லது 3 ஆண்டு ரெகுலர் படிப்பு. குறைந்த பட்சம் 60சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி)
வயது: 21- 26 (28-10-2010 ன் படி)
சம்பளம் (தொடக்க நிலையில்): Rs. 17,850 மற்றும் இதர படிகள்
தேர்ந்தெடுக்க்கப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில்
மேல் விவரங்களுக்கு: www.southindianbank.com/UserFiles/APPLICATION%20FORMAT%20AND%20TERMS%20-%20LEGAL%20OFFICERS.pdf