LIC of India/ Apprentice Devolopment Officers/ Recruitment 2010/ 5578 Vacancies
அரசுத் துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் பயிற்சி வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு.
நாடு முழுவதும் 8 மண்டலங்களில் 5578 காலியிடங்கள். தகுதி வாய்ந்த இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: பயிற்சி வளர்ச்சி அதிகாரி
காலியிடங்களின் எண்ணிக்கை: 5578
மண்டலம் வாரியாக காலியிடங்கள் விவரம்:
தென் மண்டலம், சென்னை (11கோட்டங்கள்): 634
தென் மத்திய மண்டலம், ஐதராபாத் (17கோட்டங்கள்): 685
மத்திய மண்டலம், போபால் (9 கோட்டங்கள்): 415
வடக்கு மத்திய மண்டலம், கான்பூர் (12 கோட்டங்கள்): 718
கிழக்கு மத்திய மண்டலம், பாட்னா (9 கோட்டங்கள்): 614
மேற்கு மண்டலம், மும்பை (18 கோட்டங்கள்): 1072
கிழக்கு மண்டலம், கொல்கத்தா (11 கோட்டங்கள்): 713
வடக்கு மண்டலம், டெல்லி (14 கோட்டம்): 727
சம்பளம்: ரூ.7440- ரூ.18,560
(பயிற்சிக்காலத்தில் ஸ்டிபண்ட் ரூ.12,421)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம். மார்க்கெட்டிங் பிசினஸ் அட்மினிஸ்ட்டிரேஷன் படிப்பில் முதுநிலை பட்டம் அல்லது மார்க்கெட்டிங் படிப்பில் முதுநிலை டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
வயது: 21- 30 (1/03/2010-ன் படி)
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டும் (17/03/2010 - 17/04/2010க்குள்)
மேல்விவரங்களுக்கு:www.licindia.in/ADO/ado-recruitment.htm