TCS to hire 30,000 Personnel
பிரபல ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டி.சி.எஸ்) வருகிற நிதியாண்டில் 30ஆயிரம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக டி.சி.எஸ் தலைமை நிதி அதிகாரி மற்றும் செயல் இயக்குநர் திரு. மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் டி.சி.எஸ் கடந்த காலாண்டில் அதற்கு முந்தைய காலாண்டை விட கூடுதல் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் ஊழியர்களுக்கு ஏப்ரலில் சம்பள உயர்வுக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இனிப்பான தகவல்தான்.