Thursday, March 18, 2010

The Rubber Board- Kottayam / Various Vacancies/ Bachelors- Diploma- S.S.L.C

கேரள மாநிலம் கோட்டயத்தில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான தி ரப்பர் போர்டு பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. பட்டதாரிகள், டிப்ளமோ, எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

பணிகளின் பெயர் மற்றும் காலியிட எண்ணிக்கை:

1.அஸிஸ்டன்ட் டைரக்டர் (எக்சைஸ்)- 2
2.அஸிஸ்டன்ட் டைரக்டர் (ஸ்டேடிஸ்டிக்ஸ்& பிளானிங்)-1
3.அஸிஸ்டன்ட் அக்கவுன்ட்ஸ் ஆபீசர்- 1
4.அஸிஸ்டன்ட் ஸ்டேடிஸ்டிசியன்- 1
5.பீல்டு ஆபீஸர்- 20
6.ஷிப்டு சூபர்வைசர்- 4
7. சயின்டிபிக் அஸிஸ்டன்ட்- 3
8. ஃபார்ம் அஸிஸ்டன்ட்- 4
9. சர்வேயர்- 4
10. ரப்பர் டேப்பிங் டெமான்ஸ்டிரேட்டர்- 3
11. ஸ்டாஃப் கார் டிரைவர்- 4
12. பியூன்/ வாட்சர்- 9

விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள்: 06/04/2010
மேல் விவரங்களுக்கு:
http://rubberboard.org.in/vacancies/Advt_2010.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP