Thursday, March 18, 2010

Corporation Bank/ Various Vacancies

மங்களுரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கியில் 2010-11ஆம் ஆண்டுக்கான பல்வேறு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணிகளின் பெயரும் காலியிட எண்ணிக்கையும்:
1. செக்யூரிட்டி ஆபீசர்- 8
2.  லா ஆபீசர் (சட்ட அதிகாரி)- 5
3. புரபசனரி ஆபீசர்- 80

விண்ணப்பம் சேர கடைசி நாள் (ஆன்லைனில்): 08/04/2010
மேல் விவரங்களுக்கு:
www.corpbank.com/asp/0100text.asp?presentID=1657&headID=805

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP