Friday, March 19, 2010

Nokia Factory Chennai/ Job Vacancies/ Qualification +2



சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் நிரந்தர பணி பெற வாய்ப்பு. இலவச வேலைவாய்ப்பு முகாம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி: +2 படிப்பில் 720 மதிப்பெண்களுடன் தேர்ச்சி
வயது: 18க்கு மேல்

முகாம் நடைபெற உள்ள இடம்:
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
ஸ்ரீபெரும்புதூர் (நோக்கியா பேக்டரி அருகில்)

நாள்: 21/03/2010 - ஞாயிற்றுக்கிழமை
விருப்பம் உள்ளவர்கள் அசல்/ நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
CEO Talent Search,
Chennai- 31
Ph: 044- 26411366, 26411377

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP