Friday, March 19, 2010

Sundaram Clayton Chennai/ Job Vacancies


சென்னையில் உள்ள பிரபல டி.வி.எஸ் நிறுவனமான சுந்தரம்- கிளேட்டனில் கம்பெனி அப்ரன்டிஸ்/ தற்காலிக பயிற்சியாளர் பணிக்கு ஆண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வித்தகுதி: 10th/ +2, ITI, DME, DAE
வயது: 18- 25க்குள்

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20/03/2010 மற்றும் 21/03/2010
நேரம்: காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை
இடம்: சுந்தரம்- கிளேட்டன் லிமிடெட், பாடி, சென்னை- 600 050
(பஸ் நிறுத்தம்: லூகாஸ் டி.வி.எஸ் அல்லது வீல்ஸ் இந்தியா)

விருப்பம் உள்ளவர்கள் தங்களது டி.சி, மார்க் ஷீட் உள்ளிட்ட கல்வித் தகுதி சான்றிதழ்கள் (அசல் மற்றம் நகல்) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP