Wednesday, March 24, 2010

Vasanth TV/ Various Posts

தமிழ்ச் சேனலான வசந்த் டி.வி.யில் பல்வேறு பணி வாய்ப்புகள்.
பணியின் பெயரும் தகுதிகளும்:
கேமரா மேன்: டி.எஃப்.டி (சினிமாட்டோகிராஃபி). மல்டி கேமரா புரொடக்ஷன்ஸ்- ஸ்டுடியோ லைட்டிங், சி.சி.யு ஆபரேஷன்களில் 2ஆண்டு அனுபவம்.
ஆன்லைன் எடிட்டர்: டி.எஃப்.டி (வீடியோ எடிட்டிங்). ஆன்லைன் சுவிட்சர் அல்லது விஷன் மேக்கிங்கில் 2ஆண்டு அனுபவம்
வீடியோ எடிட்டர்: டி.எஃப்.டி (வீடியோ எடிட்டிங்). எஃப்.சி.பி எடிட்டிங்கில் 2ஆண்டு அனுபவம்
கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்: விஷுவல் டிசைனிங்கில் பட்டப்படிப்பு அல்லது புரபசனல் டிப்ளமோ. மோஷன் கிராஃபிக்/ 3டி அனிமேஷனில் 2ஆண்டு அனுபவம்.
விருப்பம் உள்ளவர்கள் 7நாட்களுக்குள் பின்வரும் முகவரிக்கு தங்களது சுயவிவரங்களை போட்டோவுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
வசந்த் டி.வி,
27/37, ரயில்வே பார்டர் முதல் தெரு,
காவேரி நகர்,
சைதாப்பேட்டை,
சென்னை- 600 015

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP