Canara Bank/ 1500 Vacancies
கனரா வங்கியில் புரபசனரி அதிகாரி ஆகவும், புரபசனரி கிளார்க் ஆகவும் பணியாற்றும் வாய்ப்பு. மொத்தம் 1500 பணியிடங்கள்.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை விவரம்:
புரபசனரி அதிகாரி- 500
புரபசனரி கிளார்க்- 1000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
மேல் விவரங்களுக்கு: http://www.canarabank.com/english/scripts/Recruitment.aspx