Wednesday, March 24, 2010

South Indian Bank (Bangalore Region)/ Probationary Clerks/ 35 Posts

சவுத் இந்தியன் வங்கியில் புரபசனரி கிளார்க் ஆக பணிபுரியும் வாய்ப்பு. 35 காலியிடங்கள். வங்கியின் பெங்களுர் மண்டலம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்.
வயது: 26
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
(விண்ணப்பதாரர்கள் கர்நாடக மாநிலத்தில் 5ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களாக இருத்தல் அவசியம். கன்னடம், இந்தி, ஆங்கில மொழிகளில் நல்ல ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்)
விண்ணப்பங்கள் சேர கடைசி நாள்: 07/04/2010
 மேல் விவரங்களுக்கு: http://www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=45

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP