Tuesday, March 23, 2010

Bank of Baroda/ Clerical Recruitment/ 2000 Posts/ +2- Degree

பாங்க் ஆப் பரோடா வங்கியில் கிளார்க் ஆக பணிபுரியும் வாய்ப்பு. 2 ஆயிரம் காலியிடங்கள்.
சம்பளம்: Rs.4410- Rs.13210
கல்வித் தகுதி: +2 (60% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி)
அல்லது பட்டப்படிப்பு (50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி)
வயது: 18- 28
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
கடைசி நாள்: 17/04/2010.
மேல் விவரங்களுக்கு: www.bankofbaroda.com/recruitment2000.asp

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP