Sunday, March 21, 2010

Parliament of India/ Security Assistant/ 27 Vacancies/ Ex-Service men


இந்திய பாராளுமன்ற மக்களவை செயலகத்தில் செக்யூரிட்டி அஸிஸ்டென்ட் ஆக பணிபுரியும் வாய்ப்பு. காலியிடங்கள் எண்ணிக்கை 27. முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பதவியின் பெயர்: செக்யூரிட்ரி அஸிஸ்டென்ட் கிரேட்-II
தகுதி: முன்னாள் ராணுவ வீரர். பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அனுபவம். இன்டர் மீடியட் / +2 தேர்ச்சி. பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
வயது: 19/04/2010 அன்று அதிக பட்சம் 45 வயது
விண்ணப்பம் சேர கடைசி தேதி: 19/04/2010

மேல் விவரங்களுக்கு: http://164.100.47.132/JRC/Module/Notice/2%20-%202010%20(Web).pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP