Steel Authority of India (SAIL)- 70 Vacancies- Diploma
ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இன்டியா-வின் பொக்காரோ இரும்புத் தொழிற்சாலையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னீயாக பணியாற்றும் வாய்ப்பு. 70 பணியிடங்கள் (மெக்கானிக்கல்: 30, எலக்ட்ரிக்கல்: 20, மெட்டாலர்ஜி: 10, எலக்ட்ரானிக்ஸ்: 10)
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டாலர்ஜி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் 3ஆண்டுகளுக்கான டிப்ளமோவில் 60சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
வயது: 18- 30 வயதுக்கு மிகாமல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
PO Box No: 22,
Head Post Office,
Bokaro Steel City,
Jharkhand- 827 001
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 23-3-2010
மேல் விவரங்களுக்கு: www.sail.co.in