Tuesday, March 9, 2010

Railway- Chennai, Thiruvananthapuram- 110 Vacancies- S.S.L.C/10th

ரயில்வேயில் சென்னை மற்றும் திருவனந்தபுரம் டிவிஷனில் 110 காலியிடங்கள்.

சென்னை:

பதவியின் பெயர்: டிக்கெட் பரிசோதகர்/ டிக்கெட் கலெக்டர்
காலியிடங்கள்: 16 (எஸ்.சி -2, எஸ்.டி- 14)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ சமமான கல்வித் தகுதியில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

பதவியின் பெயர்: அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட்
காலியிடங்கள்: 5 (ஓ.பி.சி- 2, எஸ்.சி-1, எஸ்.டி- 2)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ சமமான கல்வித்தகுதியில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. மேலும் ஒரு நிமிடத்திற்குள் ஆங்கிலத்தில் 30வார்த்தைகள் மற்றும் இந்தியில் 25வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன்.

திருவனந்தபுரம்:

பதவியின் பெயர்: கமர்சியல் கிளார்க்
காலியிடங்கள்: 19 (எஸ்.டி)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ சமமான கல்வித்தகுதியில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

பதவியின் பெயர்: டிக்கெட் பரிசோதகர்/ டிக்கெட் கலெக்டர்
காலியிடங்கள்: 56 (ஓ.பி.சி- 4, எஸ்.சி- 31, எஸ்.டி- 21)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ சமமான கல்வித்தகுதியில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

பதவியின் பெயர்: ஜுனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட்
காலியிடங்கள்: 10 (ஓ.பி.சி- 6, எஸ்.சி- 1, எஸ்.டி.- 3)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ சமமான கல்வித்தகுதியில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. மேலும் ஒரு நிமிடத்திற்குள் ஆங்கிலத்தில் 30வார்த்தைகள் மற்றும் இந்தியில் 25வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன்.

பதவியின் பெயர்: டிரெயின்ஸ் கிளார்க்
காலியிடங்கள்: 4 (எஸ்.சி-1, எஸ்.டி- 3)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ சமமான கல்வித்தகுதியில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில்
வயதுத் தகுதி: 1-7-2010-ம் தேதியின்படி 18- 30வயதுக்கு மிகாமல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 (டி.டி/ போஸ்டல் ஆர்டர்)

அனுப்ப வேண்டிய முகவரி:
சென்னை:
The Assistant Secretary,
Railway Recruitment Board,
No.5. Dr P.V.Cherian Crescent Road,
Behind Ethiraj College,
Egmore,
Chennai- 600 008
மேல் விவரங்களுக்கு: www.rrbchennai.net

திருவனந்தபுரம்:
The Assistant Secretary,
Railway Recruitment Board,
Thambanoor,
Thiruvananthapuram- 695 001
மேல் விவரங்களுக்கு: www.rrbthiruvananthapuram.net

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP